வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் கடலைப்பருப்பு பொரியல்

Photo of Beans poriyal by farhuraaz Peer at BetterButter
520
0
0.0(0)
0

பீன்ஸ் கடலைப்பருப்பு பொரியல்

Nov-26-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் கடலைப்பருப்பு பொரியல் செய்முறை பற்றி

Easy and tasty poriyal

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீன்ஸ்
  2. கடலை பருப்பு
  3. வெங்காயம்
  4. பச்சை மிளகாய்
  5. தேங்காய்த்துருவல்
  6. எண்னெய்உப்பு
  7. கடுகு சீரகம்
  8. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும் அனைத்து காய்கறிகளையும் வெட்டி வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின்பு பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  4. கடலை பருப்பு போட்டு நன்கு வேக விடவும்
  5. கடைசியாக தேங்காய் துருவலை போட்டு 5 நிமிடம் கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்