வீடு / சமையல் குறிப்பு / டபுள் பீன்ஸ் குழம்பு

Photo of Double beans kulambu by farhuraaz Peer at BetterButter
870
0
0.0(0)
0

டபுள் பீன்ஸ் குழம்பு

Nov-26-2018
farhuraaz Peer
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

டபுள் பீன்ஸ் குழம்பு செய்முறை பற்றி

இந்த குழம்பை டபுள் பீன்ஸ் அல்லது மொச்சை கொட்டை செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம்
  2. தக்காளி
  3. டபுள் பீன்ஸ்
  4. மாங்காய்
  5. உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய்
  6. கடுகு
  7. எண்னெய் உப்பு
  8. கருவேப்பிலை பச்சை மிளகாய்
  9. மஞ்சத்தூள்
  10. மிளகாய்த்தூள்
  11. குழம்பு மசாலா பொடி

வழிமுறைகள்

  1. டபுள் பீன்ஸை ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்
  3. நன்கு வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் குழம்பு மசாலா பொடி சேர்க்கவும்
  5. வேகவைத்த டபுள் பீன்ஸ் மாங்காய் உருளைக்கிழங்கு சேர்க்கவும்
  6. தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும் உப்பு சேர்க்கவும்
  7. உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் சேர்க்கலாம்
  8. மாங்காய் புளிப்பு இல்லாவிட்டால் புளி கரைசல் சிறிதளவு சேர்க்கலாம்
  9. குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்