Photo of Popcorn by poorani Kasiraj at BetterButter
362
0
0.0(0)
0

பாப்கார்ன்

Nov-26-2018
poorani Kasiraj
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாப்கார்ன் செய்முறை பற்றி

பாப்கார்ன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோளம் 1 கப்
  2. எண்ணெய் 3 ஸ்பூன்
  3. உப்பு
  4. மஞ்சள்தூள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து அதனுடன் சேர்த்து நன்கு வறுக்கவும்
  2. சோளம் பொறிய ஆரம்பித்தவுடன் அதனை மூடி போட்டு மூடி விடவும்
  3. ஆறியவுடன் பரிமாறவும்
  4. பாப்கான் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்