வீடு / சமையல் குறிப்பு / பிரட் அல்வா

Photo of Bread halwa by farhuraaz Peer at BetterButter
102
0
0.0(0)
0

பிரட் அல்வா

Nov-26-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரட் அல்வா செய்முறை பற்றி

Easy bread halwa

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரெட் ஸ்லைஸ்
  2. பால் பவுடர்
  3. Milkmaid
  4. சக்கரை
  5. நெய்
  6. முந்திரி வெள்ளரி விதை

வழிமுறைகள்

  1. பிரெட்டின் ஓரங்களை வெட்டி தவாவில் நெய் விட்டு டோஸ்ட் செய்யவும்
  2. பொதுவாக எல்லோருமdeep fry செய்வார்கள் நான் இங்கு toast செய்துள்ளேன் நெய்யில் செய்யவும்
  3. பாலுக்கு பதிலாக நான் பால் பவுடர் பயன்படுத்தி உள்ளேன்
  4. தண்ணீரைக் கொதிக்கவிட்டு பால் பவுடரை கலக்கவும்
  5. சக்கரை போடவும்
  6. சக்கரை நன்கு கொதித்த பின்பு பிரட்டை துண்டுதுண்டாக போடவும்
  7. milkmaid ஊற்றவும்
  8. கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி வெள்ளரிவிதை நெய் சிறிதளவு ஊற்றவும்
  9. நெய் ஊற்றி கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்