வீடு / சமையல் குறிப்பு / கோதுமை கருப்பட்டி பேன்கேக்

Photo of Wheat palm jaggery pancake by poorani Kasiraj at BetterButter
265
0
0.0(0)
0

கோதுமை கருப்பட்டி பேன்கேக்

Nov-26-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை கருப்பட்டி பேன்கேக் செய்முறை பற்றி

கோதுமை கருப்பட்டி பான்கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு முக்கால் கப்
  2. அரிசி மாவு கால் கப்
  3. முட்டை-2
  4. கருப்பட்டி அரை கப்
  5. ஏலக்காய்-2
  6. பால் 2 ஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்
  2. அதனுடன் ஏலக்காய் பால் சேர்த்து நன்கு அடிக்கவும்
  3. முட்டையுடன் கோதுமை மாவு அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறவும்
  4. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும் அதில் ஊற்றவும்
  6. குட்டி குட்டி பஞ்சகேக்காக சுட்டு எடுக்கவும்
  7. கோதுமை கருப்பட்டி பேன் கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்