வீடு / சமையல் குறிப்பு / தாளகம் குழம்பு

Photo of Thalagam kuzhambu by kamala shankari at BetterButter
821
0
0.0(0)
0

தாளகம் குழம்பு

Nov-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தாளகம் குழம்பு செய்முறை பற்றி

It is done for a sidedish for kazhi.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேப்பங்கிழங்கு 2
  2. அவரக்காய் 1 கப்
  3. மஞ்சள் பூசனிக்காய் 1 கப்
  4. வாழக்காய் 1
  5. கத்திரிக்காய் 1 கப்
  6. தட்டப்பயிறு 2 கரண்டி
  7. பட்டானி 2 கரண்டி
  8. சோயா பீன்ஸ் 2 கரண்டி
  9. கேரட் 1 கப்
  10. முள்ளங்கி 1 கப்
  11. புளி 2 நெல்லிக்காய் அளவு
  12. தேங்காய் எண்ணெய் தாளிக்க
  13. கடுகு
  14. வெல்லம் சிறிது
  15. அரைக்க:
  16. மிளகாய் வற்றல் 12
  17. தேங்காய் துருவல் 1 கப்
  18. எள் 5 தேக்கரண்டி
  19. கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
  20. உளுந்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  21. இட்லி அரிசி 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கறி துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும்
  2. குக்கரில் காய்கறிகள் 1/2 வேக்காடு வைத்து கொள்ள வேண்டும்
  3. தட்டப்பயிறு பட்டானி சோயா பீன்ஸ் தனியாக வேகவைத்து எடுக்கவும்
  4. புளி கரைசல் 1 கப் எடுத்து கொள்ள வேண்டும்
  5. பாத்திரத்தில் பாதி வெந்த காய்கறி பயிறு புளி கரைசல் சேர்த்து காய்கறி வேகவைத்து எடுக்கவும்
  6. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனி தனியாக வறுத்து அரைத்து கொள்ளவும்
  7. காய்கறி வெந்தவுடன் அரைத்த மசாலா சேர்த்து உப்பு வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்
  8. தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குழம்பில் போடவும்
  9. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்