வீடு / சமையல் குறிப்பு / வரகு அரிசி முருக்கு

Photo of Kodo millet murukku by kamala shankari at BetterButter
603
0
0.0(0)
0

வரகு அரிசி முருக்கு

Nov-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வரகு அரிசி முருக்கு செய்முறை பற்றி

Tasty crispy healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வரகு 100 கிராம்
  2. உளுந்தமாவு 6 தேக்கரண்டி
  3. கடலைமாவு 9 தேக்கரண்டி
  4. பொட்டுக்கடலை மாவு 3 தேக்கரண்டி
  5. சீரகம் 1/4 தேக்கரண்டி
  6. எள் 1/4 தேக்கரண்டி
  7. வெண்ணெய் 2 தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வரகு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் போட்டு பொடித்து சலித்து எடுத்து கொள்ள வேண்டும்
  3. சலித்த வரகுடன் உளுந்தமாவு கடலைமாவு உப்பு வெண்ணெய் பொட்டுக்கடலை மாவு சீரகம் எள் சேர்க்கவும்
  4. முருக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முருக்கு போல் பிழியவும்
  6. நன்கு பொரிந்த உடன் வடிகட்டி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்