வீடு / சமையல் குறிப்பு / மொறுமொறுப்பான உருளை 65

Photo of Crunchy Aloo 65 by Hameed Nooh at BetterButter
142
1
0.0(0)
0

மொறுமொறுப்பான உருளை 65

Nov-26-2018
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மொறுமொறுப்பான உருளை 65 செய்முறை பற்றி

சிக்கன் இல்லாத பொழுதில் அவசரமாக மிகவும் எளிதாக செய்யக்கூடிய உருளை 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக் கிழங்கு - 2
  2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  3. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  4. கான் ப்ளார்(சோளமாவு) - 1 மேசைக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  6. தயிர் - 1/2 கப்
  7. எலுமிச்சை - 1
  8. கருவேப்பிலை - 1 கொத்து
  9. வெங்காயம் - 1
  10. எண்ணெய் - 2 கப்
  11. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை அரை வேக்காடாக வேக விடவும்.
  2. வெந்ததும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  3. மசாலா பொருட்களோடு கான் ப்ளார் தயிர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  4. அதோடு வேக வைத்த உருளை துண்டுகளை சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
  6. கருவேப்பிலையை தனியாக பொறித்து எடுத்து கிழங்கோடு போட்டு எலுமிச்சையை பிழியவும்.
  7. இறுதியாக மெல்லிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்