வீடு / சமையல் குறிப்பு / மேத்தி மினி பூரி

Photo of Methi Mini puri by Krishnasamy Vidya Valli at BetterButter
415
0
0.0(0)
0

மேத்தி மினி பூரி

Nov-26-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மேத்தி மினி பூரி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் உணவு பூரி. ஆரோக்யமான வெந்தயக்கீரையை சேர்த்து செய்து கொடுத்தால் கசப்பு தெரியாமல் நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு அரை கப்
  2. உப்பு 1/4 தேக்கரண்டி
  3. ரவை 2 தேக்கரண்டி
  4. பொடியாக நறுக்கிய பிரஷ் வெந்தய கீரை (மேத்தி) 1/4 கப்
  5. காஷ்மீர் சில்லி பவுடர் 1/4 தேக்கரண்டி
  6. தனியா பொடி சீரகப் பொடி மிளகு பொடி கரம் மசாலா ஆம்சூர் பொடி பெருங்காயம் தலா 1/8 தேக்கரண்டி
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. எண்ணெய்த் தவிர கொடுக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் சேர்ந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. சிறுசிறு பூரியாக இட்டு கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை தயிர் சாலட் உடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்