வீடு / சமையல் குறிப்பு / ஈசி பிரட் டோஸ்ட்

Photo of Easy bread toast by Krishnasamy Vidya Valli at BetterButter
190
0
0.0(0)
0

ஈசி பிரட் டோஸ்ட்

Nov-26-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஈசி பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

இது ஒரு லெப்ட்ஓவர் ரெசிபி. மீதமான வெஜிடபிள் கறி மற்றும் ஒரு கரண்டி தோசைமாவு வைத்து செய்யும் ஈசி டோஸ்ட் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் ஸ்லைஸ் 4
  2. ஸ்டஃபிங்கிற்கு தேவையானவை
  3. மீதமான வெஜிடபிள் கறி 1/4 கப்
  4. தோசை மாவு கால் கப்
  5. கடலை மாவு 1/8 கப்
  6. அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
  7. கான்பிளவர் ரவை தலா ஒரு தேக்கரண்டி
  8. உப்பு 1/8 தேக்கரண்டி
  9. காஷ்மீர் சில்லி பவுடர் தனியா பொடி சீரகப்பொடி கரம்மசாலா பொடி தலா 1/8 தேக்கரண்டி
  10. கொத்தமல்லி இலை சிறிது
  11. டோஸ்ட் செய்வதற்கு வெண்ணெய்/நெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஸ்டப்பிங்கிற்கு கொடுக்கப்பட்டவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. பிரட்டை முக்கோண வடிவத்தில் கட்செய்து அதன்மேலே நெய்/வெண்ணெய் தடவி செய்துவைத்த கலவையை ஸ்பிரட் செய்துகொள்ளவும்
  3. தோசைகல்லில் டோஸ்ட் செய்து எடுக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்