வீடு / சமையல் குறிப்பு / பஞ்சரத்ண தால் பாலக்

Photo of pancharatna  dalpalak by Vani Harvish at BetterButter
0
1
0(0)
0

பஞ்சரத்ண தால் பாலக்

Nov-26-2018
Vani Harvish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பஞ்சரத்ண தால் பாலக் செய்முறை பற்றி

ஐந்து வகை பருப்பு மற்றும் கீரையை வைத்து செய்யப்படும் தால் வகை

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு உளுந்து மசூர் பருப்பு தலா 2 ஸ்பூன்
  2. எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்
  3. நெய் தேவையான அளவு
  4. எண்ணெய் 2 ஸ்பூன்
  5. வெங்காயம்-2
  6. தக்காளி-2
  7. பூண்டு 8 பல்
  8. மிளகாய்-2
  9. மிளகாய்வற்றல் 2
  10. ஜீரகம் இரண்டு ஸ்பூன்
  11. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  12. பாலக்கீரை ஒரு கட்டு
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பருப்பை தண்ணீர் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. பாலக் கீரையை கழுவி நறுக்கிக் கொள்ளவும்
  3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி
  4. சூடானதும் சீரகம் நாலு பல் பூண்டு போட்டு வதக்கவும்
  5. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. கீரை சேர்த்து வதக்கவும்
  7. பிறகு தக்காளி இரண்டு மிளகாய் சேர்த்து வதக்கவும்
  8. ஹரி ஸ்பூன் மிளகாய் வற்றல் பொடி மற்றும் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  9. பிறகு வேக வைத்த கீரையை சேர்த்து கொதிக்க விடவும்
  10. பிறகு கீழே இறக்கி வைத்து
  11. வாணலியில் நெய் ஊற்றி சீரகம் பூண்டு மிளகாய் வற்றல் தாளித்து அதில் சேர்த்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்