Photo of Bread pizza by Sumaiya Arafath at BetterButter
357
0
0.0(0)
0

பிரட் பிஸா

Nov-26-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரட் பிஸா செய்முறை பற்றி

பிரட் வைத்து செய்த சுவையான பிஸா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரட் 7 துண்டுகள்
  2. தக்காளி சாஸ் 1/4 கப்
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  4. உப்பு
  5. பூண்டு 4 பல்
  6. கேரட் 1 துருவியது
  7. பீன்ஸ் நறுக்கியது 1/4 கப்
  8. குடைமிளகாய் நறுக்கியது 1/2 கப்
  9. மோசரல்லா சீஸ் 200 கிராம்
  10. ஒலிவ்ஸ்(கறுப்பு அ பச்சை)
  11. தக்காளி நீளமாக வெட்டியது 1
  12. குடைமிளகாய் நீளமாக வெட்டியது 1/4 கப்
  13. சிக்கன் மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து வேக வைத்தது சிறிதாக நறுக்கியது 1/4கப்
  14. பச்சை சில்லி சாஸ் -3மே.க

வழிமுறைகள்

  1. வாணலில் எண்ணை விட்டு பூண்டு தாளிக்கவும்
  2. பிறகு வெங்காயம் தாளித்து கேரட் ,பீன்ஸ் போட்டு சிறிது வதங்கியதும் குடைமிளகாய் போடவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்
  3. சிக்கனை மிளகு தூள் ,மஞ்சள் தூள் உப்பு போட்டு தனியாக வேகவைக்கவும்
  4. பிறகு சிக்கனை சிறு துண்டுகறாக்கவும்.ஸ்டபிங் தயார்.
  5. பிரட் ன் மேல் தக்காளி சாஸ் தடவவும்
  6. அதன் மேல் ஸ்டபிங் வைத்து மொசரல்ல சீஸ் போடவும்
  7. சூடுபடுத்தப்பட்ட ஒவணில் 180டிக்ரி வெப்பத்தில் சீஸ் உருகும் வரை பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்