வீடு / சமையல் குறிப்பு / மக்கானி முட்டை உருளை - variety பிரேக்ஃபாஸ்ட்

Photo of makhane egg potato- variety breakfast. by Akshara Thambiraj at BetterButter
470
1
0.0(0)
0

மக்கானி முட்டை உருளை - variety பிரேக்ஃபாஸ்ட்

Nov-27-2018
Akshara Thambiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மக்கானி முட்டை உருளை - variety பிரேக்ஃபாஸ்ட் செய்முறை பற்றி

மக்கானி உருளை முட்டை வைத்து செய்யப்படும் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை-2
  2. மக்கானி அரை கப்
  3. வேக வைத்த உருளைக்கிழங்கு 2
  4. எண்ணெய் 2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. வெங்காயம் ஒன்று
  7. மிளகாய் வற்றல் பொடி சிறிதளவு
  8. மிளகுத்தூள் சிறிதளவு
  9. கொத்தமல்லி இலை சிறிதளவு
  10. அலங்கரிக்க
  11. மெக்சிகன் சீசனிங்
  12. அல்லது ஆர்கனோ
  13. சில்லி ப்ளேக்ஸ் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேக வைத்த உருளைக்கிழங்கை வட்டவடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. வாணலியில் நெய் ஊற்றி வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்
  3. மக்கா நீ சேர்த்து வதக்கவும்
  4. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. முட்டையுடன் மிளகுத் தூள் மிளகாய் வற்றல் பொடி உப்பு சேர்த்து கலந்து அதில் ஊற்றவும்
  6. மூடி போட்டு மூடி சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக விடவும்
  7. பிறகு மெக்சிகன் சீசனின் அல்லது oregano, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து பரிமாறவும்
  8. கொத்தமல்லி இலை தூவி கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்