வீடு / சமையல் குறிப்பு / சென்னை மசாலா நூடுல்ஸ்

Photo of Chennai masala noodles by kamala shankari at BetterButter
604
0
0.0(0)
0

சென்னை மசாலா நூடுல்ஸ்

Nov-27-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சென்னை மசாலா நூடுல்ஸ் செய்முறை பற்றி

A spicy and tasty noodles with taste of rasam

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நூடுல்ஸ் 250
  2. பீன்ஸ் 1/2 கப்
  3. ப்ரோகலி 1/2 கப்
  4. வெங்காயம் 1
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. ரசம் பொடி 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்களி சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. நூடுல்ஸ் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேகவைத்து வடித்து கொள்ள வேண்டும்
  3. தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அதன் மேல் போட்டு லேசாக சிவக்க வைத்து கொள்ள வேண்டும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்கறி வதக்கவும்
  5. அதனுடன் உப்பு வறுத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறி ரசப்பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்