வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் மிளகூட்டல்

Photo of Rawbanana Milagootal by Sowmya Sundar at BetterButter
227
0
0.0(0)
0

வாழைக்காய் மிளகூட்டல்

Nov-27-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் மிளகூட்டல் செய்முறை பற்றி

வாழைக்காயுடன் பாசிப்பருப்பு மற்றும் மிளகு சேர்த்து செய்த கூட்டு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 2
  2. பாசிப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
  6. கடுகு 1 டீஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
  8. மிளகாய் வற்றல் 1
  9. கறிவேப்பிலை சிறிதளவு
  10. வறுத்து அரைக்க
  11. தேங்காய் துருவல் 1/4 கப்
  12. உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  13. மிளகு 1 டேபிள் ஸ்பூன்
  14. மல்லி 1 டீஸ்பூன்
  15. மிளகாய் வற்றல் 1
  16. சீரகம் 1 டீஸ்பூன்
  17. பெருங்காயம் 1 துண்டு

வழிமுறைகள்

  1. வாழைக்காய் மற்றும் பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரை வேக வைத்து கொள்ளவும்
  2. அதற்குள் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  3. ஆறியதும் மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்
  4. காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  5. எண்ணெயில் கடுகு,உளுத்தம் பருப்பு,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்