வீடு / சமையல் குறிப்பு / கேரட் முட்டை பொரியல்

Photo of Carrot egg podimas by poorani Kasiraj at BetterButter
421
0
0.0(0)
0

கேரட் முட்டை பொரியல்

Nov-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் முட்டை பொரியல் செய்முறை பற்றி

கேரட் முட்டை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம்-2
  2. கேரட் 5
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. மிளகு தூள் ஒரு ஸ்பூன்
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. முட்டை 4
  7. கருவேப்பிலை ஒரு கொத்து
  8. எண்ணெய் 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெங்காயத்தை தாளிக்கவும்
  2. வெங்காயம் வதங்கியதும் கேரட் துருவலைஅதில் சேர்த்து வதக்கவும்
  3. முட்டைகளை உடைத்து ஊற்றவும்
  4. நன்கு வெந்து பொடிப்பொடியாக ஒட்டாமல் உதிறும் அளவுக்கு வர வேண்டும்
  5. மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்க்கவும்
  6. கேரட் முட்டை பொடிமாஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்