வீடு / சமையல் குறிப்பு / இறால் தொக்கு

Photo of Prawn Semi Gravy by Sumaiya shafi at BetterButter
326
0
0.0(0)
0

இறால் தொக்கு

Nov-27-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் தொக்கு செய்முறை பற்றி

இறால் தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் அரை கிலோ
  2. பச்சை மிளகாய் 3
  3. வெங்காயம் 3 பொடியாக நறுக்கியது
  4. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  6. சிவப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  7. குழம்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  9. மல்லி இலை சிறிதளவு
  10. அரைத்த தேங்காய் விழுது 4 டீஸ்பூன்
  11. கருவேப்பிலை 2
  12. எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கனத்த பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றவும்
  2. எண்ணெய் சூடானதும் கருவேப்பிலை,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்
  4. பின் அதில் தக்காளி சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு வேக விட வேண்டும்
  5. தக்காளி நன்கு மசிந்ததும் இறால் அதனுடன் சேர்க்கவும்
  6. பின் அதில் சிவப்பு மிளகாய்த்தூள் குழம்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து கிளறி விட வேண்டும்
  7. பின் அது ஒரு 5-8 நிமிடம் மூடி வைத்து வேக விட வேண்டும்
  8. முக்கால் பாகம் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் சேர்க்கவும்
  9. எண்ணெய் விட்டது மல்லி இலை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்