வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் பாயா

Photo of Pepper Paaya by Sumaiya shafi at BetterButter
254
1
0.0(0)
0

பெப்பர் பாயா

Nov-27-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் பாயா செய்முறை பற்றி

ஆட்டுக்கால் பாயா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டுக்கால் அரை டஜன்
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. கருவேப்பிலை 1
  4. பட்டை ஒரு துண்டு
  5. லவங்கம் 3
  6. ஏலக்காய்-2
  7. பச்சைமிளகாய்-2
  8. தேங்காய்ப்பால் ஒரு கப்
  9. மிளகுத் தூள் 3 டீஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  12. சோம்புத்தூள் அரை டீஸ்பூன்
  13. மல்லி தூள் அரை டீஸ்பூன்
  14. மல்லி இலை சிறிதளவு
  15. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  16. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  17. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெயை ஊற்றவும்
  2. எண்ணெய் சூடானதும் பட்டை லவங்கம், ஏலக்காய், கருவேப்பிலை,வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்
  4. பின் கழுவி வைத்த ஆட்டுக்காலை அதனுடன் சேர்க்கவும்
  5. பின் அதில் மஞ்சள் தூள் ,சீரகத் தூள் ,மிளகு தூள் ,சோம்பு தூள்,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கிளறி விட வேண்டும்
  6. அதில் தேங்காய் பால் ஊற்றி 15 முதல் 20 விசில் வரை வரவேண்டும்
  7. சுவையான பெப்பர் பாயா ரெடி
  8. கடைசியில் மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்