வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி பால் பாயாசம்

Photo of Sweet payasam by hajirasheed haroon at BetterButter
554
0
0.0(0)
0

ஜவ்வரிசி பால் பாயாசம்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி பால் பாயாசம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஜவ்வரிசி 100 கிராம்
  2. சேமியா 100 கிராம்
  3. சர்க்கரை 1 கப்
  4. ஏலக்காய் 4
  5. பால் அரை லிட்டர்
  6. நெய் 50 கிராம்
  7. முந்திரி திராட்சை 50 கிராம்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பாலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி தனியாக எடுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை ஏலக்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும் அதே கடாயில் சேமியாவை சேர்த்து சிவக்க வறுத்து கொள்ளவும் சேமியாவுடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  4. சேமியா முக்கால் பாகம் வெந்தவுடன் வேக வைத்த ஜவ்வரிசி பால் சர்க்கரை சேர்த்து கலந்து கொதிக்க வைத்து பரிமாறலாம்
  5. சுவையான ஜவ்வரிசி பால் பாயாசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்