வீடு / சமையல் குறிப்பு / இட்லி உப்புமா

Photo of Idli upma by hajirasheed haroon at BetterButter
172
0
0.0(0)
0

இட்லி உப்புமா

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இட்லி உப்புமா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி துண்டுகள் 10
  2. வெங்காயம் 4
  3. தாளிக்க கடுகு உளுந்து 1ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் 2
  5. கறிவேப்பிலை 1கொத்து
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இட்லி துண்டுகளை உதிர்த்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு
  3. வெங்காயம் வதங்கியதும் அதில் உப்பு இட்லி துண்டுகள் சேர்த்து கிளறவும் பிறகு பரிமாறலாம்
  4. சுவையான இட்லி உப்புமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்