வீடு / சமையல் குறிப்பு / சுண்டக்காய் பருப்பு பச்சடி

Photo of Sundakkai paruppu pachadi by hajirasheed haroon at BetterButter
568
0
0.0(0)
0

சுண்டக்காய் பருப்பு பச்சடி

Nov-27-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுண்டக்காய் பருப்பு பச்சடி செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. பாசிப்பருப்பு கால் கப்
  3. சுண்டக்காய் ஒரு கப்
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. பெருங்காயத் தூள் ஒரு ஸ்பூன்
  6. கடுகு உளுந்து தாளிப்பதற்கு
  7. வெங்காயம் 2
  8. தக்காளி ஒன்று
  9. மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன்
  10. புளி கரைசல் 1/4 கப்
  11. நெய் 4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் பாசிப்பருப்பு துவரம் பருப்பு வெங்காயம் தக்காளி மஞ்சள்தூள் சேர்த்து ஒரு விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. சுண்டைக்காயை நறுக்கிக் கொள்ளவும்
  3. வேக வைத்த பருப்புடன் சுண்டைக்காய் மிளகாய்த் தூள் புளி கரைசல் சேர்த்து 3 விசில் வேக விடவும்
  4. வெந்த சுண்டைக்காயைய் நன்கு கிளறி விடவும் மற்றொரு கடாயில் நெய் சேர்த்து கடுகு உளுந்து தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்து சுண்டைக்காயில் ஊற்றவும்
  5. சுவையான சுண்டைக்காய் பச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்