வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato  rice by hajirasheed haroon at BetterButter
54
0
0.0(0)
0

தக்காளி சாதம்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

Tasty & easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி ஒரு கப்
  2. வெங்காயம்-3
  3. தக்காளி 4
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  5. புதினா மல்லி இலை ஒரு கைப்பிடி
  6. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  7. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  8. கரம்மசாலா 1 டேபிள்ஸ்பூன்
  9. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை தலா 3
  10. சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை கிராம்பு சேர்த்து பொரிய விட்டு சோம்பு சேர்த்து பொரியவிடவும்
  2. நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  4. புதினா கொத்தமல்லி இலை மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து கிளறவும்
  5. தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  6. தண்ணீர் கொதித்ததும் அரிசியை சேர்த்து இரண்டு விசில் வேகவிடவும்
  7. சுவையான தக்காளி சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்