வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் பொரியல்

Photo of Bitter gourd poriyal by hajirasheed haroon at BetterButter
540
0
0.0(0)
0

பாகற்காய் பொரியல்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் பொரியல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய் 2
  2. வெங்காயம்-2
  3. கடுகு உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் ஒன்று
  5. கருவேப்பிலை ஒரு கொத்து
  6. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  7. உப்பு 1 டேபிள்ஸ்பூன்
  8. தேங்காய் துருவல் 1 கப்

வழிமுறைகள்

  1. பாகற்காய் வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும் பிறகு நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து கிளறி மூடி வைத்து வேக விடவும்
  4. பாகற்காய் நன்கு வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  5. சுவையான பாகற்காய் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்