வீடு / சமையல் குறிப்பு / இறால் ஃப்ரை

Photo of Prawn fry by hajirasheed haroon at BetterButter
347
0
0.0(0)
0

இறால் ஃப்ரை

Nov-27-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இறால் ஃப்ரை செய்முறை பற்றி

Tasty&easy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் 1/4கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  3. கார்ன்ப்ளவர் மாவு 3 டேபிள்ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  5. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  6. எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இறால் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் இறால் துண்டுகள் உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது கான்பிளவர் மாவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு சிறிது நேரம் ஊற விடவும்
  3. ஊறிய இறால் துண்டுகள் குச்சியில் குத்தி தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து பரிமாறலாம்
  4. சுவையான இறால் ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்