Photo of Kesari by hajirasheed haroon at BetterButter
356
0
0.0(0)
0

கேசரி

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேசரி செய்முறை பற்றி

Tasty&sweety

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 1
  2. சர்க்கரை-1 1/2 கப்
  3. தண்ணீர் 2 கப்
  4. நெய் 100 கிராம்
  5. ஏலக்காய்-2
  6. உப்பு ஒரு பின்ச்
  7. சிவப்பு நிற கேசரி பவுடர் 1 பின்ச்
  8. முந்திரி திராட்சை 10

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் ரவையை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  2. அதே கடாயில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை ஏலக்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும் பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் தண்ணீர் கொதிக்கும்போது உப்பு கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளவும்
  3. தண்ணீர் நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவை சேர்த்து கிளறி விடவும் பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும்
  4. மீதியுள்ள நெய் சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  5. சுவையான கேசரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்