வீடு / சமையல் குறிப்பு / ரவை ஸ்வீட் அப்பம்

Photo of Rava sweet appam by Pavithra Prasad at BetterButter
503
0
0.0(0)
0

ரவை ஸ்வீட் அப்பம்

Nov-27-2018
Pavithra Prasad
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரவை ஸ்வீட் அப்பம் செய்முறை பற்றி

ருசியான பத்து நிம்மதியான ஆரோக்கியமான 10 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு அப்பம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை ஒரு கிளாஸ்
  2. பால் ஒரு கிளாஸ்
  3. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
  4. வேகவைத்த சோறு வெள்ளை அல்லது பலுப்பு சோறு 3 டேபிள்ஸ்பூன்
  5. சர்க்கரை 5 டேபிள்ஸ்பூன்
  6. தேங்காய் துருவியது ஒரு சிறிய கப்
  7. பேக்கிங் சோடா கால் டீஸ்பூன்
  8. ஏலக்காய்-2
  9. முந்திரி பருப்பு- 6 சிறிதாக பொடியாக கட் செய்தது
  10. முந்திரி பருப்பு அலங்கரிக்கத் தேவையான அளவு
  11. உலர் திராட்சை அலங்கரிக்கத் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் ரவை முதல் ஏலக்காய் வரை உள்ள எல்லா பொருட்களையும் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பின்னர் ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி அதில் முந்திரி பருப்பு பொடித்தை சேர்த்து மிக்ஸ் செய்யவும்
  3. இந்த கலவையை உங்களுக்கு தேவையான இட்லி பாத்திரத்தில் அல்லது வேறு பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் பத்து முதல் பனிரெண்டு நிமிடம் வைக்கவும்
  4. இந்த கலவையை ஊற்றும் பாத்திரத்தில் நன்றாக ஆயில் போட்டுக் கொள்ளவும்
  5. உங்களுக்கு தேவையான முறையில் முந்திரி பருப்பு உலர் திராட்சை போட்டு அலங்கரித்து கொள்ளவும்
  6. ஆரோக்கியமான அப்பம் ரெடி
  7. சூடுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்