வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு இனிப்பு ரொட்டி

Photo of Rice flour sweet roti by hajirasheed haroon at BetterButter
1275
0
0.0(0)
0

அரிசி மாவு இனிப்பு ரொட்டி

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு இனிப்பு ரொட்டி செய்முறை பற்றி

Tasty &sweety

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 2கப்
  2. பொடித்த வெல்லம் 1கப்
  3. தேங்காய் துருவல் 1/4 கப்
  4. நெய் 5ஸ்பூன்
  5. சுடு தண்ணீர் 1கப்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மாவுடன் பொடித்த வெல்லம் தேங்காய்த் துருவல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் பிறகு சுடு தண்ணீர் ஊற்றி கெட்டி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய ரொட்டிகளாக தட்டி நெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  3. அரிசி மாவு இனிப்பு ரொட்டி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்