வீடு / சமையல் குறிப்பு / ரவை உப்புமா

Photo of Rava upma by poorani Kasiraj at BetterButter
1074
0
0.0(0)
0

ரவை உப்புமா

Nov-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவை உப்புமா செய்முறை பற்றி

ரவை உப்புமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணெய் 3ஸ்பூன்
  4. வெங்காயம் ஒன்று
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. கருவேப்பிலை
  7. கடலை பருப்பு 2 ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. ரவை எண்ணெயில் நன்கு வறுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  3. பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்
  4. தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ரவையை சேர்த்து வேக விடவும்
  6. மூடி வைத்து வேக விடவும்
  7. ரவை வெந்ததும் மூடியைத் திறந்து நன்கு கிளறி விடவும்
  8. ரவை உப்புமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்