வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி விதை சட்னி

Photo of Coriander seeds chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
373
0
0.0(0)
0

கொத்தமல்லி விதை சட்னி

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி விதை சட்னி செய்முறை பற்றி

காய்கள இல்லாத போது எளிதில் செய்யலாம் இந்த சட்னி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொத்தமல்லி விதை 2 மேஜைக்கரண்டி
  2. கடலைப்பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  4. கட்டி பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  5. மிளகாய் வத்தல் 3
  6. தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  7. புளி ஒரு சிறிய துண்டு
  8. உப்பு கால் தேக்கரண்டி
  9. எண்ணெய் 2 டிராப்ஸ்
  10. தாளிக்க விருப்பப்பட்டால் மட்டும்
  11. எண்ணெய் கால் தேக்கரண்டி
  12. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி விதை கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மிளகாய் வற்றல் பெருங்காயம் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்
  2. அதோடு தேங்காய் துருவல் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்