Photo of Spinach vadai by hajirasheed haroon at BetterButter
527
0
0.0(0)
0

கீரை வடை

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கீரை வடை செய்முறை பற்றி

Tasty &healthy

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைப் பருப்பு 1கப்
  2. உளுத்தம்பருப்பு கால் கப்
  3. பொடியாக நறுக்கிய கீரை 1கப்
  4. பச்சை மிளகாய் 2
  5. பூண்டு 3பல்
  6. சோம்பு 1ஸ்பூன்
  7. கறிவேப்பிலை 1பின்ச்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு இரண்டையும் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஊறிய பருப்பை மிக்ஸியில் பாதி பருப்புடன் பூண்டு பச்சை மிளகாய் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும் மீதியுள்ள பருப்பை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும் இரண்டு பருப்பையும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்
  3. பருப்புடன் உப்பு மீதியுள்ள சோம்பு பொடியாக நறுக்கிய கீரை கருவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சுவையான கீரை வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்