வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் பால் புட்டிங்

Photo of milk chocolate pudding by hajirasheed haroon at BetterButter
403
0
0.0(0)
0

சாக்லேட் பால் புட்டிங்

Nov-27-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் பால் புட்டிங் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 1 கப்
  2. சர்க்கரை 1கப்
  3. கொக்கோ பவுடர் 2ஸ்பூன்
  4. கடல்பாசி பவுடர் 4ஸ்பூன்
  5. சாக்லேட் 1

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சிக் கொள்ளவும் பாலுடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. காய்ச்சிய பாலை இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி 2 ஸ்பூன் கடல்பாசி பவுடர் சேர்த்து கொதிக்க விடவும் பவுடர் நன்கு கரைந்தவுடன் காய்ச்சிய பாலில் ஒரு பகுதியில் காய்ச்சிய கடல்பாசி பவுடர் 2 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்து கலந்து அதை ஆற விடவும்
  4. மற்றொரு பாத்திரத்தில் அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி 2 டேபிள்ஸ்பூன் கடல்பாசி பவுடர் போட்டு கலந்து கொதிக்கவிடவும் பாலில் ஊற்றி கலந்து செட் ஆன சாக்லேட் பாலின் மேல் ஊற்றவும்
  5. இரண்டும் செட் ஆனதும் சாக்லேட் அதன்மேலே துருவி பரிமாறலாம்
  6. சுவையான மில்க் சாக்லேட் புட்டிங் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்