வீடு / சமையல் குறிப்பு / வீட் பாதுஷா

Photo of Wheat Bhadusha by Rachell Revathi Samuel at BetterButter
258
1
0.0(0)
0

வீட் பாதுஷா

Nov-27-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வீட் பாதுஷா செய்முறை பற்றி

கோதுமை மாவில் செய்யப்படும் பாதுஷா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு 1/4 கப்
  2. தயிர் 1 ஸ்பூன்
  3. பால் 3-4 ஸ்பூன்
  4. வெண்ணெய் 1 ஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா 1 பின்ச்
  7. எண்ணெய் பொரிக்க
  8. சர்க்கரை 1/4 கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு வெண்ணெய் தயிர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளவும்.
  2. நன்றாக கலந்த பின் பால் சேர்த்து பிசையவும்.
  3. நீண்ட நேரம் பிசைய கூடாது.
  4. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  6. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விரல் வைத்து அமுக்கி விடவும்.
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாதுஷாவை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
  8. பொரித்த பாதுஷாவை சர்க்கரை பாகில் வைத்து எடுக்கவும்.
  9. சுவையான வீட்‌ பாதுஷா தயார்.
  10. 5 நிமிடங்கள் மாவு பிசைய 10 நிமிடங்கள் சர்க்கரை பாகு தயாராக 5-10 நிமிடங்கள் பொரிக்க 5 நிமிடங்கள் சர்க்கரை பாகில் வைத்து எடுத்தால் 30 நிமிடங்களில் வீட் பாதுஷா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்