வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் ப்ரட் சாக்லேட் சான்ட்விச்

Photo of Banana bread Chocolate sandwich by hajirasheed haroon at BetterButter
152
0
0.0(0)
0

வாழைப்பழம் ப்ரட் சாக்லேட் சான்ட்விச்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் ப்ரட் சாக்லேட் சான்ட்விச் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பழம் ஒன்று
  2. பிரெட் துண்டுகள் 6
  3. சாக்லேட் சிரப் 6 ஸ்பூன்
  4. நெய் 5ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து பிரட் துண்டுகளை ரோஸ்ட் செய்து கொள்ளவும்
  2. ரோஸ்ட் செய்த ப்ரெட்டின் மேல் சாக்லேட் சிறப்பை தடவிக் கொள்ளவும்
  3. வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  4. சாக்லேட் சிரப் தடவிய பிரெட்டின் மேல் வாழைப்பழத்தை வைத்து மற்றொரு ரோஸ்ட் செய்த பிரெட்டை அதன் மேல் வைத்து பரிமாறவும்
  5. சுவையான வாழைப்பழ ப்ரெட் சாக்லேட் சான்ட்விச் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்