வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் ரவா தோசை

Photo of Instant rava dosai by hajirasheed haroon at BetterButter
425
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் ரவா தோசை

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் ரவா தோசை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளித்த தோசை மாவு 1 கப்
  2. ரவை 1 கப்
  3. வெங்காயம் 3
  4. மல்லி இலை 1பின்ச்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் 5ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தோசை மாவுடன் ரவை தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. வெங்காயம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்
  4. சுவையான இன்ஸ்டன்ட் ரவா தோசை தயார் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்