வீடு / சமையல் குறிப்பு / முட்டை பொடிமாஸ் சான்ட்விச்

Photo of Egg podimas sandwich by hajirasheed haroon at BetterButter
570
0
0.0(0)
0

முட்டை பொடிமாஸ் சான்ட்விச்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை பொடிமாஸ் சான்ட்விச் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரட் பாக்கெட் 1
  2. முட்டை பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள்
  3. முட்டை 3
  4. வெங்காயம் நான்கு
  5. தக்காளி-2
  6. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் ஒன்று
  8. மல்லி இலை ஒரு கொத்து
  9. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  10. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  11. கரம்மசாலா 1 டேபிள்ஸ்பூன்
  12. தேவையான அளவு உப்பு
  13. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டை பொடிமாஸ் செய்வதற்கு வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விடவும்
  3. பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து கிளறவும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விடவும் பிறகு கொத்தமல்லி தூவி விடவும்
  4. இப்பொழுது க்ரில் தவாவில் எண்ணெய் தடவி பிரட் துண்டுகளை ரோஸ்ட் செய்து கொள்ளவும்
  5. செய்த பிரட்டின் மேல் செய்து வைத்துள்ள முட்டை பொடிமாஸ் வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து கரண்டியால் அழுத்தி மூடி விடவும்
  6. சுவையான முட்டை பொடிமாஸ் சாண்ட்விச் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்