வீடு / சமையல் குறிப்பு / நோ ஆனியன் நோ கார்லிக் குடைமிளகாய் தக்காளி கிரேவி(சவுத் இந்தியன்ஸ்டைல்)

Photo of No onion no garlic capsicum tomato gravy (South Indian style ) by Krishnasamy Vidya Valli at BetterButter
224
0
0.0(0)
0

நோ ஆனியன் நோ கார்லிக் குடைமிளகாய் தக்காளி கிரேவி(சவுத் இந்தியன்ஸ்டைல்)

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நோ ஆனியன் நோ கார்லிக் குடைமிளகாய் தக்காளி கிரேவி(சவுத் இந்தியன்ஸ்டைல்) செய்முறை பற்றி

சப்பாத்தி தோசை இட்லி ரைஸ் இப்படி எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளும் அருமையான சைட் டிஷ் இது. கரம் மசாலா பொடி பிடிக்காதவர்களுக்கு இது ஒரு வரம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குடை மிளகாய் பொடியாக நறுக்கியது ஒரு கப்
  2. தக்காளி-2
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. காரப் பொடி அரை தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. தனியா பொடி சீரகப் பொடி தலா கால் தேக்கரண்டி
  7. எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  9. தாளிக்க தேவையானவை
  10. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தலா கால் தேக்கரண்டி
  12. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  13. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  14. மிளகாய்வற்றல் 1

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. தக்காளி உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  4. கொத்தமல்லி இலை தூவி எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்