வீடு / சமையல் குறிப்பு / சவுத் இந்தியன் அப்பளக் குழம்பு

Photo of South indian pappad kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
424
0
0.0(0)
0

சவுத் இந்தியன் அப்பளக் குழம்பு

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சவுத் இந்தியன் அப்பளக் குழம்பு செய்முறை பற்றி

காய்கள் இல்லாத நேரத்தில் 20 நிமிடங்களில் செய்யும் குழம்பு இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உளுந்து அப்பளம் இரண்டு அல்லது மூன்று
  2. புளி பாதி எலுமிச்சை அளவு
  3. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  4. உப்பு கால் தேக்கரண்டி விருப்பப்பட்டால் கூட்டிக்கொள்ளவும்
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. சாம்பார் பொடி 11/2 தேக்கரண்டி
  7. தாளிக்க தேவையானவை
  8. நல்லெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  9. கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் கடலைப்பருப்பு வெந்தயம் தலா 1/4 தேக்கரண்டி
  10. மிளகாய்வற்றல் 1
  11. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  12. பெருங்காயம் கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அப்பளத்தை உடைத்து சேர்த்து பொரியும் வரை வதக்கவும்
  2. சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
  3. புளியைக் கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி வெல்லம் போட்டு கொதிக்க விடவும்
  4. சூடு சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்