வீடு / சமையல் குறிப்பு / ஆட்டுக்கால் மசாலா குழம்பு(பாயா)

Photo of Mutton Leg Masala(Paaya) by Sumaiya shafi at BetterButter
557
1
0.0(0)
0

ஆட்டுக்கால் மசாலா குழம்பு(பாயா)

Nov-27-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆட்டுக்கால் மசாலா குழம்பு(பாயா) செய்முறை பற்றி

ஆட்டுக்கால் மசாலா குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டுக்கால் 1
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  4. பட்டை ஒரு துண்டு
  5. லவங்கம் 3
  6. ஏலக்காய்-2
  7. பச்சைமிளகாய்-2
  8. உப்பு தேவையான அளவு
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  10. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  11. குழம்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  12. எண்ணெய் மற்றும் நெய் 6 டேபிள்ஸ்பூன்
  13. தேங்காய்ப்பால் 2 கப்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் கலந்து ஊற்றவும்
  2. பின் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய்,பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் தக்காளி சேர்த்து கிளறி விடவும்
  5. தக்காளி வதங்கியதும் சிவப்பு மிளகாய்த்தூள் குழம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
  6. கடைசியில் ஆட்டுக்கால் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கிளறி வும்
  7. 15 முதல் 20 விசில் வரை போடவும்
  8. சுவையான ஆட்டுக்கால் மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்