வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் அவல்

Photo of Pepper flakes by Rachell Revathi Samuel at BetterButter
139
1
0.0(0)
0

பெப்பர் அவல்

Nov-27-2018
Rachell Revathi Samuel
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் அவல் செய்முறை பற்றி

மிளகு சேர்த்து செய்யப்படும் அவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அவல் 1/2 கப்
  2. எண்ணெய் 1 ஸ்பூன்
  3. கடுகு 1/4 ஸ்பூன்
  4. கருவேப்பிலை சிறிது
  5. மிளகுத்தூள் 2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அவலை தண்ணீரில் 3 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  2. தண்ணீரை வடிகட்டி அவலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
  5. ஊற வைத்த அவல் சேர்த்து கிளறவும்.
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
  7. சுவையான பெப்பர் அவல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்