Photo of Sooji laddu by hajirasheed haroon at BetterButter
219
1
0.0(0)
0

ரவா லட்டு

Nov-27-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரவா லட்டு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 1 கப்
  2. சக்கரை 1 கப்
  3. பால் 1 டம்ளர்
  4. நெய் கால் கப்
  5. முந்திரி திராட்சை 20

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி திராட்சையை வறுத்துக் கொள்ளவும் அதனுடன் ரவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்
  2. பாலை சூடாக்கி கொள்ளவும்
  3. ரவையுடன் சர்க்கரை சேர்த்து கிளறவும் பிறகு காய்ச்சிய பாலை அதில் ஊற்றி கிளறி விடவும்
  4. ரவை பால் கலந்த கலவையை சூடாக இருக்கும்போதே கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்
  5. சுவையான ஈசியான ரவா லட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்