வீடு / சமையல் குறிப்பு / மட்டன் மசாலா

Photo of Poppy Seed Mutton Masala by Sumaiya shafi at BetterButter
0
0
0(0)
0

மட்டன் மசாலா

Nov-27-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் மசாலா செய்முறை பற்றி

மட்டன் மசாலா(கச கச, முந்திரி)

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் அரை கிலோ
  2. தயிர் 2 டீஸ்பூன்
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  4. தக்காளி ஒன்று
  5. பட்டை ஒரு துண்டு
  6. ஏலக்காய்-2
  7. லவங்கம் 3
  8. பிரியாணி இலை ஒன்று
  9. பச்சைமிளகாய்-2
  10. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  11. கசகசா 2 டீஸ்பூன் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்
  12. முந்திரி-7 பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்
  13. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  14. குழம்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  15. நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் 50ml
  16. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் மட்டனை குழம்பு மிளகாய் தூள்,தயிர்,அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் ,பிரியாணி இலை,கருவேப்பிலை,பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  5. ஊறவைத்த மட்டனை அதனுடன் சேர்த்து கிளறவும்.
  6. பின் அரைத்து வைத்த கசகசா மற்றும் முந்திரியை தண்ணீர் கலந்து அதனுடன் சேர்க்கவும்
  7. 5 முதல் 8 விசில் வரை போடவும்
  8. சுவையான மட்டன் மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்