வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் எள்ளு குழம்பு

Photo of Bringal sesame kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
385
0
5.0(0)
0

கத்திரிக்காய் எள்ளு குழம்பு

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் எள்ளு குழம்பு செய்முறை பற்றி

வித்யாசமான அதேநேரம் எளிமையான குழம்பு வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய கத்திரிக்காய் ஒன்று அல்லது இரண்டு
  2. கத்தரிக்காய் வதக்குவதற்கு ஒரு தேக்கரண்டி எண்ணெய்
  3. புளி பாதி எலுமிச்சை அளவு
  4. உப்பு அரை தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  7. வறுத்து பொடி செய்ய தேவையானவை
  8. கருப்பு எள் வெள்ளை எள் தலா ஒரு மேஜைக்கரண்டி
  9. அரிசி துவரம்பருப்பு உளுத்தம்பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  10. மிளகாய் வத்தல் 3 அல்லது 4
  11. கட்டி பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  12. தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி
  13. தேங்காய் எண்ணெய் 2 டிராப்ஸ்
  14. தாளிக்க தேவையானவை
  15. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  16. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  17. மிளகாய்வற்றல் 1
  18. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கத்தரிக்காயை வதக்கவும்
  3. புளியைக் கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும்
  4. வறுத்து பொடி செய்ததை சேர்த்து கொதிக்க விடவும்
  5. குழம்பு கெட்டியானவுடன் இறக்கி தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்