வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சிப்ஸ்

Photo of Potato chips by Rachell Revathi Samuel at BetterButter
590
1
0.0(0)
0

உருளைக்கிழங்கு சிப்ஸ்

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு 2
  2. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை மெல்லியதாக சீவி எடுத்துக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கை கழுவி துணி அல்லது டிஸ்யூ பேப்பரில் ஈரத்தை உறிஞ்சி கொள்ளவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உருளைக்கிழங்கை போட்டு பொரித்து எடுக்கவும்.
  4. பொரித்த உருளைக்கிழங்கை உப்பு மற்றும் மிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.
  5. சுவையான மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்