Photo of Vermicelli vada by Rachell Revathi Samuel at BetterButter
396
1
0.0(0)
0

சேமியா வடை

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சேமியா வடை செய்முறை பற்றி

சேமியா வைத்து செய்யப்படும் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சேமியா 1/2 கப்
  2. வெங்காயம் 1
  3. கருவேப்பிலை சிறிது
  4. பச்சை மிளகாய் 1
  5. சோள மாவு 3 ஸ்பூன்
  6. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  2. சேமியா போட்டு வேகவிடவும்
  3. உப்பு சேர்த்து வேக விடவும்
  4. 3 நிமிடங்களில் சேமியா வெந்ததும் வடிகட்டி கொள்ளவும்.
  5. வேகவைத்த சேமியாவுடன் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும்.
  6. சோளமாவு பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  7. கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.
  8. சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  9. உள்ளங்கையில் எண்ணெய் தடவி வடைகளை தட்டி போடவும்.
  10. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  11. சுவையான சேமியா வடை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்