எக் ரைஸ் | Egg rice in Tamil

எழுதியவர் Rachell Revathi Samuel  |  27th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Egg rice by Rachell Revathi Samuel at BetterButter
எக் ரைஸ்Rachell Revathi Samuel
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

0

0

எக் ரைஸ் recipe

எக் ரைஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg rice in Tamil )

  • எண்ணெய் 1 ஸ்பூன்
  • முட்டை 1
  • மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  • சாதம் 1/2 கப்
  • உப்பு தேவையான அளவு

எக் ரைஸ் செய்வது எப்படி | How to make Egg rice in Tamil

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  2. எண்ணெய் காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  3. முட்டையை நன்றாக கிளறி விடவும்.
  4. முட்டை வெந்ததும் சாதம் சேர்த்து கிளறவும்
  5. சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. சுவையான எக் ரைஸ் தயார்.

Reviews for Egg rice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.