வீடு / சமையல் குறிப்பு / சீஸ் குளோஸ்டு டோஸ்ட்

Photo of Cheese closed toast by Krishnasamy Vidya Valli at BetterButter
378
0
0.0(0)
0

சீஸ் குளோஸ்டு டோஸ்ட்

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சீஸ் குளோஸ்டு டோஸ்ட் செய்முறை பற்றி

சீஸ் மட்டும் வைத்து செய்யும் அருமையான எளிமையான டோஸ்ட் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் ஸ்லைஸ்கள் 4
  2. துருவிய சீஸ் 1/3 கப்
  3. உப்பு தனியா பொடி சீரகப் பொடி கரம் மசாலா பொடி மிளகு பொடி ஆம்சூர் பவுடர் சாட் மசாலா பொடி காஷ்மீர் சில்லி பவுடர் தலா 1/8 தேக்கரண்டி
  4. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு தேக்கரண்டி
  5. பிரட் வாட்டுவதற்கு தேவையான அளவு வெண்ணெய்/நெய்

வழிமுறைகள்

  1. சீஸ் உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து கொத்தமல்லி இலையுடன் கலந்து கொள்ளவும்
  2. பிரெட்டில் வெண்ணை அல்லது நெய் தடவி அதன் மேல் செய்து வைத்த கலவையை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி டோஸ்ட் செய்யவும்
  3. சீஸ் உருகும் வரை தோசைக்கல்லில் வைத்து டோஸ்ட் செய்யவும். சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்