வீடு / சமையல் குறிப்பு / காய்கறி இட்லி

Photo of Vegetable idly by hajirasheed haroon at BetterButter
210
0
0.0(0)
0

காய்கறி இட்லி

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி இட்லி செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி மாவு 1 கப்
  2. கேரட் ஒன்று
  3. பீன்ஸ் ஆறு
  4. குடைமிளகாய் ஒன்று
  5. பச்சை பட்டாணி 2 டேபிள் ஸ்பூன்
  6. sweet corn 2 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. குடைமிளகாய் கேரட் பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு கேரட் பீன்ஸ் குடமிளகாய் பச்சைப் பட்டாணி ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. இட்லி தட்டில் எண்ணெய் தடவி கொள்ளவும் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு செய்யவும்
  4. தண்ணி சூடானதும் இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்
  5. சுவையான வெஜ் இட்லி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்