Photo of Rava idly by Rachell Revathi Samuel at BetterButter
537
1
0.0(0)
0

ரவா இட்லி

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ரவா இட்லி செய்முறை பற்றி

உடனடி இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ரவை 1 கப்
  2. தயிர் 3 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. துருவிய கேரட் சிறிது
  5. துருவிய பீட்ரூட் சிறிது

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து ரவையை 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.
  2. வறுத்த ரவையுடன் தயிர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  3. நன்றாக கலந்து கொள்ளவும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.5 நிமிடங்கள் மாவை வைக்கவும்.
  4. இட்லி தட்டில் எண்ணெய் தடவி கொள்ளவும்.
  5. துருவிய கேரட் மற்றும் பீட்ரூட்டை சிறிது வைத்து கொள்ளவும்.
  6. இட்லி மாவை ஊற்றவும்.
  7. இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும்.
  8. சுவையான ரவை இட்லி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்