வீடு / சமையல் குறிப்பு / பூண்டு சாதம்

Photo of Garlic rice by Rachell Revathi Samuel at BetterButter
246
1
0.0(0)
0

பூண்டு சாதம்

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பூண்டு சாதம் செய்முறை பற்றி

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 1 ஸ்பூன்
  2. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  3. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  4. பூண்டு 10-15
  5. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  6. சாதம் 1 கப்
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.உளுந்தம் பருப்பு கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்.
  2. பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.
  5. சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  7. 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
  8. சுவையான பூண்டு சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்