வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி எலுமிச்சை சாதம்

Photo of Ginger lemon rice by Karuna pooja at BetterButter
331
1
0.0(0)
0

இஞ்சி எலுமிச்சை சாதம்

Nov-27-2018
Karuna pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி எலுமிச்சை சாதம் செய்முறை பற்றி

விரைவாக செய்யக்கூடிய ஆரோக்கியமான சாத வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இஞ்சித் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
  2. எலுமிச்சை தோல் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
  3. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  4. நெய் சேர்த்து தேவையான அளவு
  5. உதிராக வடித்த சாதம் ஒரு கப்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் சீரகத்தூள் சேர்க்கவும்
  2. இஞ்சி துருவல் மற்றும் எலுமிச்சை தோல் துருவலை சேர்த்து வதக்கவும்
  3. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்
  4. இதனுடன் சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்
  5. சுவையான இஞ்சி மற்றும் எலுமிச்சை சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்